தமிழியம்
பழமையில் பாடம் படி \ பழமையைப் புதுமையாக்கு \ பைந்தமிழ்ப் பயிர்செய் \ பழந்தமிழ்த் தாய்ப் பேண்
வெள்ளி, 16 ஜனவரி, 2009
வேண்டுதல் வேண்டாமை இலான் -திருக்குறள் (4)
நாம் சிலவற்றை நமக்கு வேண்டும் என்கிறோம். சிலவற்றை வேண்டாம் என்கிறோம். இறைவனுக்கோ இது வேண்டும், இது வேண்டாம் என்கிற நிலை இல்லை. எல்லாமும் வேண்டும். எதுவுமே வேண்டாம்.
அவன் அடி சேர்தல் என்பது பற்றோடும் பற்றில்லாமலும் இருத்தல்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு