ஞாயிறு, 1 மார்ச், 2009

புகழ்


புகழ் என்பது ஒருவருக்குப் பிறர் தரும் வெளிச்சம். வள்ளுவர் புகழை 'ஒளி' என்கிறார்.
கண்ணாடியில் முகம் பார்க்கிறோம். நம் முகத்தில் வெளிச்சம் பட்டால் முகம் நன்றாகத் தெரியும். கண்ணாடியில் மட்டும் வெளிச்சம் பட்டால் நம் முகம் தெரியுமா? காசு கொடுத்து வாங்கும் புகழ் கண்ணாடியில் வீசும் வெளிச்சம் போன்றது. புகழ் நன்னிலத்தில் பெய்யும் மழை போன்றது. ஓடிவிடும். ஊறவும் செய்யும்.

1 கருத்து:

தமிழநம்பி சொன்னது…

ஐயா,
வணக்கம்.
உங்கள் மடலில்
தவத்திற்கு நீங்கள் தந்துள்ள விளக்கமும் ஊழ்கத்தோடு ஒப்பிட்டுக்
காட்டியமையும் சிறப்பாக இருந்ததோடு ஆழ்ந்த சிந்தனைக்குரியனவாக இருந்தன.