இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டில் (பாடல் அடி 62 முதல் 96) 99 பூக்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மழை பெய்து நின்றதும் பருவ மகளிர் இவற்றுடன் பிற பூக்களையும் பறித்துவந்து பாறைமேல் குவித்து விளையாடி மகிழ்கின்றனர். பாடலில் உள்ளபடி பூக்களுக்கு வரிசை எண்
தரப்பட்டுப் படத்துடன் இத் தளத்தில் உலவ விடப்பட்டுள்ளன. பாடலைப் பாடியவர் கபிலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக