திங்கள், 30 மார்ச், 2009

குவளை - மலர் 4 - kuvalai - water lily.




குவளைப் பூவை ஆம்பல் பூவோடு ஒத்திட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆம்பல் பூ படம் 2-ல் தரப்பட்டுள்ளது.


செங்குவளை, கருங்குவளை, நீலம் என்றெல்லாம் இது நிறம் பற்றிப் பேசப்படும்

2 கருத்துகள்:

தமிழநம்பி சொன்னது…

ஐயா,
வணக்கம்.
படங்கள் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.

குவளை, ஆம்பல், அல்லி - இவற்றின் வேறுபாட்டை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்பன்,
தமிழநம்பி.

பொதுவன் அடிகள் சொன்னது…

மேலும் சில மலர்கள் வரும். அப்போது ஒப்பீட்டு விளக்கமும் இருக்கும். வழிகாட்டிமைக்கு நன்றி