ஆதன் = உயிர் (organic)
பூதன் = மெய் (inorganic)
ஆகாயம்
ஆ = உயிர்
காயம் = மெய்
'து' = பற்றுக்கோடு
துப்பார்க்குத்
துப்பாய
ஆ = ஆதல்
பூ = பூத்தல்
ஆகாயத்தில் உள்ள காயம் பூதங்களாகப் பூக்கிறது.
'மலர் மிசை ஏகினான்' = மலரும் நம் உடம்பில் உயிராகவும், மலரும் நம் அறிவில் எண்ணமாகிய குணத்தானாகவும் சென்றுகொண்டிருப்பவன்.
ஆ + து + அன்
ஆ (< ஆன்(மா) < ஆம் ) + தந்தை = ஆந்தை
பூ (< பூன் < பூம்) + தந்தை = பூந்தை
1 கருத்து:
மிக நன்று அய்யா !!
தாங்கள் 'பின் தொடர்தல்'(follow) இணைப்பைக் கொடுப்பின் தங்கள் இடுகைகளைத் தொடர மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
அடையாளத்தினை தெரிவு செய்யும் வாய்ப்பினையும் தங்கள் தவிர்க்கவும் . ஏனெனில் நாங்கள் எங்கள் கருத்திட மிகவும் இலகுவாக இருக்கும்.
கருத்துரையிடுக