வியாழன், 8 அக்டோபர், 2009

'om namachivaya' மந்திரம்


'நமச்சிவாய' = 'நமச்சிவாயம்' = நம்+அச்சு+இவ்+ஆயம்
ஆயம் = நம்மோடு பழகும் ஆயத்தார்
நமக்கு அச்சு யார்?
நம் உயிரரைக் காப்பவர், உடலுக்கு உணவு வழங்குபவர், மனத்தைச் செம்மைப்படுத்துபவர், அறிவை வளர்ப்பவர் - எல்லாமே நம்மோடு பழகுபவர்கள்தானே!
அவர்கள்தானே நம் அச்சு.
இந்த மந்திரத்தைச் சொல்லுவோம். கடைப்பிடிப்போம்.
ஓம் = நான்+நீ+அவன்
ஒப்புநோக்குக - 'செய்வோம்' = 'செய்+வ்+ஓம்'
'ஓம் நமச்சிவாய'
Our axle is our 'society'
'om namachivaya'
View
Nice imagination and introspection. I wish everyone will look at the word this way - targeted towards the society rather than god!-Anban

1 கருத்து:

தமிழ் சொன்னது…

தமிழ்ச் சமூகவியலையும் வாழ்வியல் நெறியையும் தமிழ் கொண்டு இணைக்கும் தங்கள் சொல்லாட்சி அருமை. மீண்டும் மீண்டும் படித்துப் புளகாங்கிதம் அடைந்தேன்.
அற்புதமான விளக்கம்