உழவர்களிளிடையே 'வாரம்' என்னும் சொல் பெரிதும் பயன்படுகிறது.
நிலத்துக்காரர் விதையும் உரமும் தருவார். தொழிலாளி பயிரிடுவார். விளைச்சலை ஆளுக்குப் பாதியாகப் பங்குபோட்டு எடுத்துக்கொள்வர். இதற்குத்தான் வாரம் என்று பெயர்.
மாதத்தில் வளர்பிரை நாட்கள் 14. இதில் வாரம் 7 நாள்தானே.
தேய்பிரை நாட்கள் 14. இதில் வாரம் 7 நாள்தானே.
ஒருசிலர் 'வாரம்' என்னும் சொல்லை வடசொல் என ஒதுக்குவது ஏனோ
2 கருத்துகள்:
வளர்பிறை, தேய்பிறை எனச் சரியாகக் குறிப்பிடுக.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /
வளர்பிறை, தேய்பிறை, எனச் சரியாகக் குறிப்பிடுங்கள். தொண்டிற்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
கருத்துரையிடுக