புதன், 9 ஜூன், 2010

நால்வகை ஊழிஎண் four shelves of numerical forms

'ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல்பெயர் எண்' - தொல்காப்பியம் 394

'பாழென காலென அரையென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
நால்வகை ஊழியெண் - பரிபாடல் 3(79)

பாழ் - ஒருவகை ஊழி
கால், அரை ... போன்றவை ஒருவகை ஊழி
ஒன்று, இரண்டு ... போன்றவை ஒருவகை ஊழி
தாமரை, வெள்ளம், ஆம்பல் போன்ற அல்பெயர் எண்ணிக்கை போன்றவை ஒருவகை ஊழி
'நிரைகளிறு ஒழுகிய நிரைய வெள்ளம்' - பதிற்றுப்பத்து 15
யானையின் எண்ணிக்கை வெள்ளம் என்க

இப்படி நால்வகை ஊழி

'ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார். குறள் 989
மேலே சொன்ன 4 ஊழிகள்.

4 கருத்துகள்:

Tamilparks சொன்னது…

அருமை வாழ்த்துக்கள்

My Photo முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் தளத்தைக் கண்டதில் மிக்கமகிழ்ச்சி தொடரட்டும் தங்கள் தமிழ்த்தொண்டு!

தமிழ்த்தோட்டம் சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையான பகிர்வு