புதன், 24 பிப்ரவரி, 2010

த்வைதம், அ-த்வைதம், விசிட்டா-தவைதம்

ஓர்மை = அ-த்வைதம் = ஆதி
இறைநிலை இறைந்து கிடத்தல்
உறங்குகிறான். உயிரோட்டம் செயல்படுகிறது. உணர்வோட்டம் செயல்படவில்லை.

இருமை = த்வைதம் = ஆதிபகவு
இறைநிலை ஆற்றலாக இறைகிறது.
நடக்கிறான். உணர்வோட்டமும் செயல்படுகிறது.

மும்மை = விசிட்டா-தவைதம் = அறிவு, மலர்ச்சி, உணர்வு முதலாவை
இறைநிலை தன் பகவோடு இறைகிறது.
உண்கிறான். உணவு இறைவனது மற்றொரு பகவு

ஓர்மைநிலை உணர்வுக்கு எட்டாத ஒன்றாகையால் வள்ளுவர் இருமை, மும்மை நிலைகளாக இறைவனைக் காட்டுகிறார்.

கருத்துகள் இல்லை: